உங்களிடமுள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை thamilpengal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்...

அல்குல்

அல்குல் அலைஸ் புண்டை அலைஸ் கூதி .
நேற்று காவ்யா வெளியீடான தமிழ் நாடனின் “அல்குல்” (cunt) என்னும் ஆய்வு நூல் வாங்கினேன் . சின்ன புத்தகம் தான் . ரூபாய் 50. பதிப்புரையில் , காவ்யா சண்முகசுந்தரம் – பாட்டுக்களில் வரும் சரசங்களையும் விரசங்களையும் காண்கையில் இத்தகைய ஆய்வு நூறு மடங்கு தூய்மையானதே என்கிறார்.
இது நாவல் அல்ல , அல்குலை பற்றிய ஒரு ஆராய்ச்சி ஆவணம் :-)
புத்தகத்தில் இருந்து
// ஜெர்மன் மற்றும் வட அய்ரோப்பிய மொழிகளில் வழங்கும் குண்டே , குண்டா ஆகியவை புண்டை என்னும் சொல்லாக இருக்கலாம். அதைவிடவும் அதற்கு இன்னும் நெருக்கமான மேலைச்சொல் தற்கால ஆங்கிலத்தின் புடெண்டா (pudenta) . பன்மை புடெண்டம் (pudentum) .(வெப்ஸ்டர் அகராதி 1969, ராண்டம் ஹவுஸ் 1972 , ஆக்ஸ்போர்டு 2001 . புடெண்சி – ஷேக்ஸ்பியர் . புடெண்டா -அமரேந்திரநாத் . லலித்கலா 25 )//
இப்படி பட்ட புத்தகம் .
கி ராஜநாராயணன் முன்னுரை – அந்த கூதியானை எங்கே காணோம் , அந்த கோணக்கூதி என்ன சொல்லுதாம் என்ற ரேஞ்சிக்கு எழுதி இருக்கிரார் .
அப்புறம் , கிண்டுன கிண்டில் பண்டத்தின் மூக்கு கிழிந்தது என பழைய தேவதாசி சொல்லிய பாட்டு , இதில் பண்டத்தின் மூக்கு என்பது கிளிடோரியஸ் என கி.ரா விளக்குகிறார்.
ஷேக்ஸ்பியர் அல்குலுக்கு 68 இணைச்சொற்களை பயன்படுத்தி இருக்கிறார்.ஆண்குறிக்கு 45 தானாம்.
கூதி – அல்குலுக்கு வழக்கு சொல் .கூர்மை ,ஆழம் என்று பொருள் . அது கூர்ந்து ஆழச்செல்வதால் அவ்வாறாம்.
அல் +குல் இல்லாதோரே அலி ( அல் +இ) என பெயர் பெற்றிருக்கலாம்.
இன்னும் இது போல பல சுவாரசியங்கள்.
எனவே வாங்கி படித்து நீங்கள் பயன் பெறுவதோடு மட்டும் அல்லாமல் , காதலி மற்றும் மனைவிக்கும் கொடுத்து பயன் அடைய செய்யவும்.
————
அல்குல் போஸ்டிலேயே தெளிவாக காவ்யா பதிப்பகம் என குறிப்பிட்டு விட்டேன். கமெண்ட்டில் மற்றும் சாட்டில் பலரும் ஸ்டால் எண் என்ன என கேட்கிறார்கள் . மேலும் அல்குல் ஸ்டாக் இருக்கா எனவும் விசனத்துடன் விசாரிக்கின்றனர்.ஏங்க இப்படி ?
நான் வாங்கும் போது புக்ஃபேரில் மிக குறைந்த அளவே அல்குல்கள் இருந்தன . அதுவும் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் இருந்தன. உங்களுக்கு அல்குல் வேண்டுமெனில் சும்மா உட்கார்ந்த இடத்திலேயே கீ போர்டை நோண்டிக்கொண்டு இராமல் முந்துங்கள். பார்த்தவுடன் பிரித்து பார்ப்பது , நோண்டிப்பார்ப்பது என இல்லாமல் , உடனே பில் போட்டு வாங்கி விடவும்.
அல்குல் இருப்போர் மற்றும் அல்குல் விரும்பிகள் அனைவரிடமும் இருக்க வேண்டிய புத்தகம்.
————
அல்குல் என்றால் இடையா அல்லது யோனியா ?
ராஜ சுந்தரராஜன் அவரக்ள் அல்குல் என்றால் இடுப்பு என்ற பொருள் படும்படி எழுதி இருந்தார்கள்.ஆராய்ந்து பார்த்ததில் இந்த விவாதம் ,அல்குல் இடையா அல்லது பெண்ணின் பிறப்புறுப்பா என பலகாலமாக நடந்து கொண்டு இருப்பது தெரிகிறது .அண்ணா கம்பரசம் எழுதியபோது கூட இவ்விவாதம் அரங்கேறி உள்ளது.
நான் பல காலமாக அல்குலை பெண்ணின் பிறப்புறுப்பு என்றே நினைத்து வந்துள்ளேன். என் தமிழாசிரியரின் கூற்றும் அதுவே.
நான் தனிப்பட்ட முறையில் பெண்ணின் பிறப்புறுப்பு என்ற முடிவுக்கே வருகிறேன். ஏன் ?
இடுப்பு எனில் , அதை நம் புலவர்கள் இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதி இருக்க மாட்டார்கள். இடை என சடுதியில் கடந்து செல்ல வேண்டியதை ஏன் அல்குல் என இட்டுக்கட்டி எழுதி இருக்கப்போகிறார்கள்? இந்த அளவுக்கு ,கொங்கைக்கு அடுத்து இடைமயக்கம் கொண்டவர்களா நம் புலவர்கள்?
தமிழ்நாடன் , சங்க இலக்கியத்தில் அல்குல் என்ற தலைப்பில் – சங்க இலக்கியத்தில் நூறு அல்குல்கள் (சங்க இலக்கியம் சொல்லடைவு ,பெ.மாதையன் 2007) நற்றினையில் 22 , அகநானூற்றில் 20 . சில அல்குல்கள் – அகன்ற அல்குல் , கோடேந்து அல்குல் , திதலை அல்குல் , வரி அல்குல் ( யோனியில் ரேகையா )
இடுப்புக்கா இத்தனை வகையை மாய்ந்து மாய்ந்து வைத்திருப்பர் ?
நல்லரவின் படம் கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே என அபிராமி பட்டர் பாடுவது எனக்கு இடுப்பு போல தோன்றவில்லை :-)
எது உண்மை என அந்த அல்குலுக்கே வெளிச்சம் .
ராஜ சுந்தரராஜன் , யாரையும் தமிழ் தெரியாதவர் என குறிப்பிட வில்லை என சொல்லி இருக்கிறீர்கள். அது ஒன்றும் பிரச்சனை இல்லை . ஃபேஸ்புக்கில் எல்லோரும் 2 % பேச்சுத்தமிழை வைத்துத்தான் ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். அல்குல் தெரியாதவர்கள் என குறிப்பிட்டு இருந்தால் பெரும் புரட்சி வெடித்து இருக்கும் :-)
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்ற பழமொழியை இந்த தருணத்தில் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என கோரப்படுகிறார்கள்.
——-
முடிவுரை : ஃபேஸ்புக்கில் பலரின் கமெண்டுகளை பார்த்து என்ன முடிவுக்கு வரவேண்டியுள்ளது எனில் , இடத்திற்கு ஏற்றார் போல பொருள் தரக்கூடியது அல்குல் என்னும் வார்த்தை , எனவே  ஒரு பாட்டுதான் நினைவிற்கு வருகிறது
அல்குல் எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம் 
எல்லோருக்கும் வாய்க்குமா அதனுடன் பழகி பார்க்கிற பாக்கியம் .

No comments:

Post a Comment