பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டி, பாலுறவு கொள்ளும் நேரத்தை அதிகரிக்கச்
செய்வதற்கான் புதிய ஜெல் ஒன்றை டியூரக்ஸ் (Durex) நிறுவனம் விரைவில்
அறிமுகப்படுத்த உள்ளது.
ப்ளே-ஓ-ஜெல் (Play O gel) எனப் பெயரிடப்பட்டுள்ள் இந்த ஜெல், அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஜெல்-ஐ பயன்படுத்தும் பெண்களுக்கு பாலுறவு உணர்ச்சி வேகமாகத் தூண்டப்பட்டு, உணர்ச்சி நேரமும் பல மடங்கு நீடித்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பாலுறவு கொள்ளும் போது, பெண்களின் உச்சகட்ட உணர்ச்சி நிலையானது (orgasm), 28 நொடி வரை நீடிக்கும். ப்ளே-ஓ-ஜெல் பயன்படுத்தினால், இந்த உணர்ச்சி 107 நொடிகள் வரை நீடிக்கக்கூடும் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆய்விற்காக புதிய ஜெல்-ஐ பயன்படுத்திய 91 சதவீத பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
எல்’அர்ஜினைன் என்ற அமினோ அமிலத்தை இந்த ஜெல் அதிகம் கொண்டிருப்பதால், பாலுறவு கொள்ளக்கூடிய உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதாகவும் அந்த தகவல் கூறுகிறது. இதன் காரணமாகவே உணர்ச்சி நிலையும் நீண்ட நேரம் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment