வகுப்பில் ஆசிரியை எல்லாருக்கும் புதர் போட்டி வெச்சாங்க.
பொதுவாக எல்லாரிடமும் கேட்டாங்க:
“என் மேஜைக்கு டிராயருக்குள்ளே ஒரு பொருள் இருக்கு. சிவப்பா இருக்கும், உருண்டையா இருக்கும், அதை நீங்க சாப்பிடலாம், அது என்ன?”
சிறுவன்: “ஆப்பிள் மேடம்”
ஆசிரியை: “இல்லை, என் மேஜைக்குலே இருப்பது தக்காளி, உனக்கு தக்காளியை விட ஆப்பிள்தான் பிடிக்கும் என்கிற மனோ நிலை தெரிகிறது”
மறுபடி ஆசிரியை கேள்வியை தொடர்ந்தாங்க: “என் மேஜைக்குள்ளே இன்னொரு பொருள் இருக்கிறது. அது சுருளாக இருக்கும், சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். அது என்ன?
அதே சிறுவன் சொன்னான்: “எறால் மேடம்”
ஆசிரியை: “இல்லை, நான் வைத்திருப்பது ஜிலேபி. இதிலிருந்து உனக்கு சைவ வகைகளை விட அசைவ வகைதான் ரொம்ப பிடிக்கும் என்கிற மனோ நிலை தெரிகிறது.”
சிறுவன் கேட்டான்: “என் மேஜைக்கு கீழே ஒரு பொருளை நான் கையில் பிடித்தபடியே உங்க கிட்ட பேசிகிட்டு இருக்கேன். அது நீளமாக இருக்கும், அதன் முனை சிவப்பாக இருக்கும், அது என்ன?”
ஆசிரியை: “சீய்.. இப்படியெல்லாம் வகுப்பறையில் பேசாதே”
சிறுவன் அமைதியாக: “நான் வைத்திருப்பது ஒரு தீக்குச்சி, உங்க மனோநிலை என்னன்னு நீங்களே சொல்லுங்க மேடம்”

No comments:
Post a Comment