நீண்டநேர உடலுறவு தொடர்பான கேள்விகள் அதிகம் வந்திருக்கின்றன. எனவே
அனைத்துக்கும் பொதுவாக சில அடிப்படைத்தகவல்களை தரவேண்டியிருக்கிறது.
உடலுறவு
சாதாரணமாக 15 இலிருந்து 20 நிமிடங்களுக்கு நீடிக்கும். இதில் உடலுறவுக்கு
முன்னரான விளையாட்டுக்களைத்தவிர புணர்ச்சி வெறும் 3 முதல் 5 நிமிடங்களே. எனவே வாசகர்கள் தாங்கள் பார்த்த நீலப்படங்கள் போல் இது இடம்பெறவேண்டும் என எதிர்பார்க்ககூடாது. பார்வையாளர்களை கவர்வதற்காக எப்போதும் படங்களில் மிகைப்படுத்தல்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
No comments:
Post a Comment