பீகார் மாநிலத்தில் எல்லா துறைகளிலும் படு மோசமானவர்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். அங்கே நடந்த ஒரு சம்பவம்.
நீதிபதி ராம்லால் ஒரு வயதான விலை மாதுவின் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். அவள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டிருந்தாள்.நடுவில் ஒரு சிறு இடைவேளை விட்டுவிட்டு, ராம்லால் நீதிபதிகளின் அறைக்கு (சேம்பர்ஸ்) சென்றார்.
அங்கே நீதிபதி பஜன்லாலை சந்தித்தார்.
ராம்லால் பஜன்லாலிடம் கேட்டார்: “ஒரு அறுபது வயது விலை மாதுவுக்கு என்ன கொடுக்கலாம்?”
பஜன்லால் கொஞ்ச நேரம் யோசித்தார், பிறகு சொன்னார் : “அதிக பட்சமா, ஒரு பத்து ரூபா கொடுக்கலாம்”